
எஸ்.டி.பி.ஐ. தேசிய பொதுச்செயலாளரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
எஸ்.டி.பி.ஐ. தேசிய பொதுச்செயலாளரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4 March 2025 2:42 PM
இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை
சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக இயக்குனர் ஷங்கர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
20 Feb 2025 1:10 PM
அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜர்
அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
28 Jan 2025 8:20 AM
அமலாக்கத்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு மக்களை துன்புறுத்த முடியாது என்று மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
22 Jan 2025 10:21 AM
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோரின் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்
சித்தராமையா உள்ளிட்டோரின் ரூ.300 கோடிக்கு 142 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
18 Jan 2025 5:20 AM
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
15 Jan 2025 1:28 PM
அமலாக்கத்துறை சோதனை: டெல்லியில் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு 10.10 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.
5 Jan 2025 12:31 AM
தமிழகத்தில் ரூ.1,000 கோடிக்கு சைபர் மோசடி; மேற்கு வங்காளத்தில் அமலாக்கத்துறை சோதனை
தமிழகத்தில் ரூ.1,000 கோடி சைபர் மோசடி தொடர்பாக மேற்கு வங்காளத்தில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
2 Jan 2025 7:50 AM
கெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிரான வழக்கு: ஜன. 17ம் தேதி டெல்லி ஐகோர்ட்டு விசாரணை
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் ஜனவரி 17ம் தேதி விசாரணை நடக்க உள்ளது.
11 Dec 2024 9:57 AM
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அமலாக்கத்துறை செயல்படுகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு
நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
5 Dec 2024 3:20 AM
ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஆபாச பட வழக்கு விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
1 Dec 2024 9:03 PM
நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
29 Nov 2024 11:21 AM