அதிகரிக்கும் குடும்ப வன்முறை வழக்குகள்

அதிகரிக்கும் குடும்ப வன்முறை வழக்குகள்

பெண்களுக்கு எதிராக குடும்பத்தினரால் இழைக்கப்படும் அநீதிகளை தடுப்பதற்கு கொண்டு வரப்பட்ட பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
22 May 2022 5:45 PM IST