பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச் ஜோடி வெற்றி
ஜோகோவிச் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
பிரிஸ்பேன்,
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையரில் முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச் - ஆஸ்திரேலியாவின் நிக் கிரியாசு ஜோடி , ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எரியர் - ஜெர்மனியின் ஆன்ரியாஸ் மியாசு ஜோடியுடன் மோதியது .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் ஜோடி 6-4,6(4)-7(7), 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது . இதனால் ஜோகோவிச் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது .
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire