உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை
தமிழக வீராங்கனை ரமேஷ்பாபு வைஷாலி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார் .
நியூயார்க்,
நியூயார்க்கில் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை ரமேஷ்பாபு வைஷாலி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார் .
அரையிறுதியில் சீன வீராங்கனையான ஜு வென்ஜுனிடம் 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வைஷாலி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
வெண்கலப்பதக்கம் வென்ற வைஷாலிக்கு, சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த்,வாழ்த்து தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire