புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்


புரோ கபடி லீக்:  தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்
x

இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது

ஐதராபாத்,

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது . இன்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்- புனேரி பால்டன் (இரவு 8 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ் - யு மும்பா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story