ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா - மும்பை அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா - மும்பை அணிகள் இன்று மோதல்
x

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது .

பெங்களூரு,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது .

மாலை 5 மணிக்கு கோவாவில் நடைபெறும் ஆட்டத்தில் கோவா - மும்பை அணிகள் மோதுகின்றன . தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் -மோகன் பாகான் அணிகள் மோதுகின்றன.


Next Story