சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானில் இருந்து முதல் பெண் நடுவர்


சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானில் இருந்து முதல் பெண் நடுவர்
x

image courtesy: twitter/@TheRealPCB

தினத்தந்தி 15 Sept 2024 8:23 PM IST (Updated: 15 Sept 2024 8:56 PM IST)
t-max-icont-min-icon

இவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

கராச்சி,

சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் முதல் பெண் நடுவராக சலீமா இம்தியாஸ் தேர்வாகியுள்ளார். இவர் இனிவரும் காலங்களில் சர்வதேச மகளிர் இருதரப்பு மற்றும் ஐ.சி.சி. தொடர்களில் நடுவராக செயல்படலாம்.

பாகிஸ்தானிலிருந்து முதல் பெண் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சலீமா இம்தியாசுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.


Next Story