கிரிக்கெட்
எஸ்.ஏ. 20 ஓவர் லீக்கில் இந்த இந்திய வீரர்களை பார்க்க விரும்புகிறேன் - ஆலன் டொனால்டு
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
24 Dec 2024 9:15 AM ISTமகளிர் ஒருநாள் கிரிக்கெட்; 2வது போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
24 Dec 2024 8:39 AM ISTமெல்போர்ன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் - பிட்ச் பராமரிப்பாளர்
மெல்போர்ன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என பிட்ச் பராமரிப்பாளர் மேட் பேஜ் தெரிவித்துள்ளார்.
24 Dec 2024 8:12 AM ISTபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
24 Dec 2024 7:31 AM ISTஇந்திய அணியின் பந்து வீச்சு வலுவாக இல்லை - புஜாரா கவலை
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.
24 Dec 2024 6:32 AM IST390 ரன்கள்... வரலாறு படைத்த வங்காள மகளிர் அணி
குஜராத்தில் நடந்த போட்டியில் 390 ரன்கள் என்ற அதிகபட்ச இலக்கை எட்டி வங்காள மகளிர் கிரிக்கெட் அணி வரலாறு படைத்துள்ளது.
24 Dec 2024 2:10 AM ISTபும்ரா பந்துவீச்சை அப்படி எதிர்கொள்ள கூடாது - ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்
பும்ராவுக்கு எதிராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சிப்பதாக சைமன் கட்டிச் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 9:44 PM ISTஇது மெல்போர்ன் தானா? என ஆச்சரியமாக இருந்தது - இந்திய ரசிகர்கள் குறித்து கவாஜா வியப்பு
இந்தியா - ஆஸ்திரேலியா 4-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற உள்ளது.
23 Dec 2024 9:23 PM ISTஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை
வினோத் காம்ப்ளி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
23 Dec 2024 8:26 PM ISTவிஜய் ஹசாரே கோப்பை: கெய்க்வாட் அபார சதம்.. சர்வீசஸ் அணியை வீழ்த்தி மராட்டியம் வெற்றி
மராட்டியம் அணி தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 148 ரன்கள் குவித்தார்.
23 Dec 2024 7:52 PM ISTபார்டர் - கவாஸ்கர் கோப்பை: முகமது ஷமி இடம்பெற வாய்ப்பில்லை.. பி.சி.சி.ஐ. அறிவிப்பு
முகமது ஷமிக்கு காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என பி.சி.சி.ஐ. மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
23 Dec 2024 7:04 PM ISTபார்டர் - கவாஸ்கர் கோப்பை: இந்திய அணியில் அஸ்வினுக்கு மாற்று வீரர் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.
23 Dec 2024 6:19 PM IST