2-வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு


2-வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 26 Sep 2024 4:15 AM GMT (Updated: 26 Sep 2024 5:17 AM GMT)

இலங்கை - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

காலே,

இலங்கைக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட்போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் டி சில்வா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி நியூசிலாந்து முதலில் பந்துவீச உள்ளது.


Next Story