கூடைப்பந்து
தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக ஆண்கள் அணி 2-வது வெற்றி
தேசிய கூடைப்பந்து போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக ஆண்கள் அணி 2-வது வெற்றியை சுவைத்தது.
19 Jan 2018 2:30 AM ISTதேசிய கூடைப்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் தமிழக அணிகள் வெற்றி
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், அரைஸ் ஸ்டீல் நிறுவனம் ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
18 Jan 2018 2:30 AM IST57 அணிகள் பங்கேற்கும் தேசிய கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
57 அணிகள் பங்கேற்கும் தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.
17 Jan 2018 2:30 AM IST43 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 15-வது மாநில கூடைப்பந்து போட்டி
2 Sept 2017 2:00 AM ISTகூடைபந்து போட்டியில் இந்தியா சீனாவிடம் வீழ்ந்தது
முதல் நாள் நடைபெற்ற கூடைபந்து போட்டியில் இந்தியா சீனாவிடம் தோல்வியை சந்தித்தது
20 Jun 2017 3:37 PM ISTஜூனியர் தேசிய கூடைப்பந்து: தமிழக பெண்கள் அணி சாம்பியன்
68–வது ஜூனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லக்னோவில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 69–63 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேசத்தை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியது. தமிழக அணியில் துஷ்ரா 24 புள்ளிகளும், தர்சிமி 11 புள்ளிகளும
12 Jun 2017 1:52 AM ISTரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினருக்கான கூடைப்பந்து போட்டியில் திருச்சி அணி வெற்றி
ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினருக்கான கூடைப்பந்து போட்டியில் திருச்சி அணி வெற்றி பெற்றது. இன்று இறுதி போட்டி நடக்கிறது.
3 Jun 2017 3:15 AM ISTசென்னையில் கூடைப்பந்து பயிற்சி முகாம்
சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் கோடைகால கூடைப்பந்து பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
27 April 2017 1:45 AM ISTகோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது
கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 26-ந் தேதி முதல் மே 15-ந் தேதி வரை நடக்கிறது.
22 April 2017 2:30 AM ISTதர்மபுரியில் தீயணைப்புதுறை பணியாளர்களுக்கான மண்டல விளையாட்டு போட்டி 9 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
தீயணைப்புதுறை பணியாளர்களுக்கான மண்டல விளையாட்டு போட்டி தர்மபுரியில் நேற்று தொடங்கியது.
4 March 2017 12:15 AM ISTதேசிய கூடைப்பந்து போட்டிகள்: தமிழ்நாடு–புதுச்சேரி அணிகள் வெற்றி
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழக அணியும், ஆண்கள் பிரிவில் புதுச்சேரி அணியும் வெற்றி பெற்றன. தேசிய கூடைப்பந்து போட்டி புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் புதுவை மாநில
10 Jan 2017 3:45 AM ISTதேசிய கைப்பந்து போட்டி: இந்தியன் ரெயில்வே, கேரளா சாம்பியன் தமிழக அணிக்கு வெண்கலம்
தேசிய கைப்பந்து போட்டி: இந்தியன் ரெயில்வே, கேரளா சாம்பியன் தமிழக அணிக்கு வெண்கலம்
31 Dec 2016 2:30 AM IST