கூடைப்பந்து
86 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
14–வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 9–ந் தேதி வரை நடக்கிறது.
30 Sept 2018 3:00 AM ISTஆசிய விளையாட்டில் சர்ச்சையில் சிக்கிய ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் 4 பேருக்கு ஒரு ஆண்டு தடை
ஜகர்தாவில் உள்ள பாருக்கு சென்று மது அருந்தியதுடன், 4 பெண்களை அழைத்து கொண்டு அங்குள்ள ஓட்டலில் ஒரு இரவு தங்கி உல்லாசம் அனுபவித்ததாக புகார் எழுந்தது.
30 Aug 2018 2:30 AM ISTஆசிய விளையாட்டு கூடைப்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் இன்று தொடங்குகிறது.
18 Aug 2018 3:30 AM ISTஎன்.பி.ஏ. இறுதி போட்டி; கோல்டன் வாரியர்ஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
அமெரிக்காவில் நடந்த தேசிய கூடைப்பந்து போட்டி தொடரில் தொடர்ந்து 2வது முறையாக கோல்டன் வாரியர்ஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனா். #NBA #GoldenStateWarriors
9 Jun 2018 6:53 PM ISTதேசிய கூடைப்பந்து போட்டி: தென்மேற்கு ரெயில்வே அணி வெற்றி
கோவையில் நடைபெறும் தேசிய கூடைப்பந்து போட்டியில் பெண்களுக்கான பிரிவில் தென்மேற்கு ரெயில்வே அணி வெற்றி பெற்றது.
28 May 2018 4:00 AM ISTஉலக கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று ஆட்டம் பெங்களூருவில் நடக்கிறது.
உலக கோப்பை கூடைப்பந்து போட்டி அடுத்த ஆண்டு சீனாவில் நடக்கிறது
21 Feb 2018 4:45 AM ISTதேசிய கூடைப்பந்து போட்டி: தமிழ்நாடு, ரெயில்வே அணிகள் ‘சாம்பியன்’
68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. #sports #Tamilnews
25 Jan 2018 2:45 AM ISTதேசிய கூடைப்பந்து போட்டி: இறுதிப் போட்டியில் தமிழக ஆண்கள் அணி
68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
24 Jan 2018 3:30 AM ISTதேசிய கூடைப்பந்து போட்டி தமிழக ஆண்கள் அணி அரைஇறுதிக்கு தகுதி
தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி அரை இறுதிக்கு முன்னேறியது. #National #sports
23 Jan 2018 3:45 AM ISTதேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக பெண்கள் அணி மீண்டும் தோல்வி
68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
22 Jan 2018 2:30 AM ISTதேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக ஆண்கள் அணி 4-வது வெற்றி
தேசிய கூடைப்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக ஆண்கள் அணி 4-வது வெற்றியை ருசித்தது.
21 Jan 2018 2:45 AM ISTதேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணி கால்இறுதிக்கு தகுதி
தேசிய கூடைப்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி, பஞ்சாபை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்ததுடன் கால்இறுதிக்கு முன்னேறியது.
20 Jan 2018 2:30 AM IST