கூடைப்பந்து

Image Courtesy : Lakshya Sen Twitter

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
15 May 2022 6:00 PM IST
104 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்

104 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்

104 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.
29 April 2022 3:40 AM IST
தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்

தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்

31 அணிகள் பங்கேற்கும் தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.
4 April 2022 12:13 AM IST
கூடைப்பந்தாட்ட போட்டி: திண்டுக்கல் மாவட்ட  பள்ளி மாணவிகள் சாதனை

கூடைப்பந்தாட்ட போட்டி: திண்டுக்கல் மாவட்ட பள்ளி மாணவிகள் சாதனை

மாநில அளவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 3-ஆம் இடம் பிடித்து பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவிகள் சாதனை நிகழ்த்தி உள்ளனர்.
4 Jan 2022 4:58 PM IST
தென் மண்டல கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: தமிழக அணிகள் அபாரம்

தென் மண்டல கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: தமிழக அணிகள் அபாரம்

இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி 88-60 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவை சாய்த்தது.
16 Dec 2021 4:57 AM IST
மாநில கூடைப்பந்து: தமிழக ஜூனியர் பெண்கள் அணி வெற்றி

மாநில கூடைப்பந்து: தமிழக ஜூனியர் பெண்கள் அணி வெற்றி

மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
30 Nov 2021 3:44 AM IST
தெற்காசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் :6 வது முறையாக பட்டம் வென்றது இந்திய அணி

தெற்காசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் :6 வது முறையாக பட்டம் வென்றது இந்திய அணி

106-41 என்ற கணக்கில் வங்காளதேச அணியை வீழ்த்தி 65 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.
19 Nov 2021 3:13 PM IST
மார்பக புற்றுநோய் அறிகுறிகளை முன்னரே கண்டறிவது  அதனை குணப்படுத்தும்  வெற்றிவாய்ப்பை எளிதாக்கும் - டாக்டர் யோகஷாலினி

மார்பக புற்றுநோய் அறிகுறிகளை முன்னரே கண்டறிவது அதனை குணப்படுத்தும் வெற்றிவாய்ப்பை எளிதாக்கும் - டாக்டர் யோகஷாலினி

உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
16 Oct 2021 5:14 PM IST
ஈரோட்டில் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி- கோவை அணிகள் வெற்றி

ஈரோட்டில் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி- கோவை அணிகள் வெற்றி

ஈரோட்டில் நடந்த மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை அணிகள் வெற்றி பெற்றது.
16 Oct 2021 3:44 AM IST
மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது

மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது.
17 March 2021 9:16 AM IST
போராடி வென்ற ‘பத்மஸ்ரீ’ மங்கை

போராடி வென்ற ‘பத்மஸ்ரீ’ மங்கை

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அனிதா பால்துரை, ‘பத்மஸ்ரீ' என்ற கவுரவத்தை தன் பெயருக்கு முன்னால் சேர்க்க ரொம்பவே போராடி இருக்கிறார். அந்த போராட்ட கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
6 Feb 2021 6:55 PM IST
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு: 18 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் - தமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதா பேட்டி

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு: 18 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் - தமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதா பேட்டி

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தனது 18 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று இந்திய கூடைப்பந்து வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த அனிதா கூறியுள்ளார்.
27 Jan 2021 6:16 AM IST