விளையாட்டு
பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
30 Dec 2024 12:27 PM ISTபாக்சிங் டே டெஸ்ட்: ஆஸி. அதிரடி பந்து வீச்சு - 'டிரா' செய்ய போராடும் இந்தியா
பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
30 Dec 2024 7:32 AM ISTபாக்சிங் டே டெஸ்ட்: இந்தியா வெற்றிபெற 340 ரன்கள் இலக்கு
இந்தியா வெற்றிபெற 340 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.
30 Dec 2024 6:50 AM ISTஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.
30 Dec 2024 5:06 AM ISTஆக்கி இந்தியா லீக்: தமிழக அணி தோல்வி
நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் சூர்மா ஆக்கி கிளப் - தமிழ்நாடு டிராகன்ஸ் அணிகள் மோதின.
30 Dec 2024 3:40 AM ISTஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்திய ஜாம்ஷெட்பூர் எப்.சி
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
29 Dec 2024 9:36 PM ISTபுரோ கபடி லீக்; பாட்னாவை வீழ்த்தி சாம்பியனான அரியானா ஸ்டீலர்ஸ்
புரோ கபடி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
29 Dec 2024 9:07 PM ISTஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்; 4ம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 515/3
ஆப்கானிஸ்தான் தரப்பில் ஷகிடி 179 ரன்னுடனும், அப்சர் ஜசாய் 46 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
29 Dec 2024 8:42 PM ISTடி20 கிரிக்கெட்; 2வது போட்டியில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்
இலங்கை - நியூசிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
29 Dec 2024 8:09 PM ISTபாக்சிங் டே டெஸ்ட்; இந்த காரணத்தினால் தான் டிக்ளேர் செய்யவில்லை - மார்னஸ் லபுஸ்சேன்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
29 Dec 2024 7:24 PM ISTபாகிஸ்தானுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்
தென் ஆப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
29 Dec 2024 6:40 PM ISTஈரோட்டில் நடந்த மாநில மூத்தோர் தடகள போட்டி; 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் 800 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
29 Dec 2024 6:18 PM IST