நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி


நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி
x
தினத்தந்தி 4 Jun 2024 8:00 AM IST (Updated: 5 Jun 2024 4:35 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி என 40 நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

Live Updates

  • 4 Jun 2024 11:56 AM IST

    தமிழ்நாட்டில் முன்னிலை நிலவரம்

    அரக்கோணம்

    ஜெகத்ரட்சகன் (திமுக) - 59,488

    ஏ.எல்.விஜயன் (அதிமுக) - 26,727

    பாலு (பாஜக கூட்டணியில் பாமக) - 22,357

    பேராசிரியர் அப்சியா நஸ்ரின் (நாம் தமிழர் கட்சி) - 9,188

    ஆரணி

    தரணி வேந்தன் (திமுக) - 10,625

    கஜேந்திரன் (அதிமுக) - 7,714

    கணேஷ் குமார் (பாஜக கூட்டணியில் பாமக) - 5,555

    டாக்டர் கு.பாக்கியலட்சுமி (நாம் தமிழர்) - 1645

    மத்திய சென்னை

    தயாநிதி மாறன் (திமுக) - 7,600

    பார்த்த சாரதி (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 1112

    மனோஜ் பி செல்வம் (பாஜக) - 5,158

    முனைவர் இரா.கார்த்திகேயன் (நாம் தமிழர்) - 807

    வட சென்னை

    கலாநிதி வீராசாமி (திமுக) - 36,129

    ராயபுரம் மனோ (அதிமுக) - 12,215

    பால் கனகராஜ் (பாஜக) - 12,366

    டாக்டர் அமுதினி (நாம் தமிழர் கட்சி) - 8,376

    சிதம்பரம்

    திருமாவளவன் (திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை) - 21,452

    சந்திரகாசன் (அதிமுக) - 15,474

    பி.கார்த்தியாயினி (பாஜக) - 14,901

    ரா.ஜான்சி ராணி (நாம் தமிழர்) - 2,641

    கோவை

    கணபதி ராஜ்குமார் (திமுக) - 19,777

    சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக) - 8,698

    அண்ணாமலை (பாஜக) - 12,874

    ம.கலாமணி ஜெகநாதன் (நாம் தமிழர்) - 2,695

    கடலூர்

    விஷ்ணு பிரசாத் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 70,127

    சிவக்கொழுந்து (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 47,603

    தங்கர் பச்சான் (பாஜக கூட்டணியில் பாமக) - 23,368

    வே.மணிவாசகன் (நாம் தமிழர் கட்சி) - 8,577

    தருமபுரி

    அ.மணி (திமுக) - 51,199

    அசோகன் (அதிமுக) - 43,556

    சவுமியா அன்புமணி (பாஜக கூட்டணியில் பாமக) - 67,354

    டாக்டர் கா.அபிநயா (நாம் தமிழர்) - 9,639

    திண்டுக்கல்

    ஆர்.சச்சிதானந்தம் (திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 78,261

    எம்.எம்.முபாரக் (அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ) - 28,315

    திலகபாமா (பாஜக கூட்டணியில் பாமக) - 13,309

    டாக்டர் கைலைராஜன் துரைராஜன் (நாம் தமிழர்) - 11,483

    ஈரோடு

    பிரகாஷ் (திமுக) - 28,996

    ஆற்றல் அசோக்குமார் (அதிமுக) - 17,335

    விஜயகுமார் (பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்) - 3,960

    டாக்டர் மு.கார்மேகன் (நாம் தமிழர்) - 4,498

    கள்ளக்குறிச்சி

    மலையரசன் (திமுக) - 50,509

    குமரகுரு (அதிமுக) - 47,591

    தேவதாஸ் (பாஜக கூட்டணியில் பாமக) - 7,421

    இயக்குநர் ஆ.ஜெகதீசன் (நாம் தமிழர்) - 6,342

    காஞ்சிபுரம்

    செல்வம் (திமுக) - 66,821

    ராஜசேகர் (அதிமுக) - 42,187

    ஜோதி வெங்கடேஷ் (பாஜக கூட்டணியில் பாமக) - 19,490

    வி.சந்தோஷ்குமார் (நாம் தமிழர்) - 14,603

    கன்னியாகுமரி

    விஜய் வசந்த் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 22,873

    பசிலியா நசரேத் (அதிமுக) - 2,524

    பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) - 13,243

    மரிய ஜெனிபர் (நாம் தமிழர்) - 1,851

    கரூர்

    ஜோதிமணி (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 51,351

    தங்கவேல் (அதிமுக) - 41,592

    வி.வி.செந்தில்நாதன் (பாஜக) - 9,849

    டாக்டர் ரெ.கருப்பையா (நாம் தமிழர்) - 7,775

    கிருஷ்ணகிரி

    கோபிநாத் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 18,631

    வி.ஜெயப்பிரகாஷ் (அதிமுக) - 11,497

    நரசிம்மன் (பாஜக) - 6,256

    வித்யா வீரப்பன் (நாம் தமிழர்) - 4,758

    மதுரை

    சு.வெங்கடேசன் (திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 68,195

    பி.சரவணன் (அதிமுக) - 40,893

    ராம ஸ்ரீநிவாசன் (பாஜக) - 30,019

    முனைவர் மோ.சத்யாதேவி (நாம் தமிழர்) - 16,602

    மயிலாடுதுறை

    சுதா ராமகிருஷ்ணன் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 90,524

    பாபு (அதிமுக) - 42,305

    ஸ்டாலின் (பாஜக கூட்டணியில் பாமக) - 34,434

    பி.காளியம்மாள் (நாம் தமிழர்) - 20,215

    நாகை

    வை.செல்வராஜ் (திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்) - 52,754

    சுர்ஜித் சங்கர் (அதிமுக) - 28,498

    எஸ்.ஜி.எம். ரமேஷ் (பாஜக) - 9,103

    மு.கார்த்திகா (நாம் தமிழர்) - 13,980

    நாமக்கல்

    மாதேஷ்வரன் (திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) - 51,228

    எஸ்.தமிழ்மணி (அதிமுக) - 49,457

    கே.பி.ராமலிங்கம் (பாஜக) - 10,746

    க.கனிமொழி (நாம் தமிழர்) - 9,663

    நீலகிரி

    ஆ.ராசா (திமுக) - 85,342

    லோகேஷ் (அதிமுக) - 37,099

    எல்.முருகன் (பாஜக) - 48,483

    ஆ.ஜெயகுமார் (நாம் தமிழர்) - 9,494

    பெரம்பலூர்

    அருண் நேரு (திமுக) - 87,752

    சந்திரமோகன் (அதிமுக) - 29,467

    பாரிவேந்தர் (பாகக கூட்டணியில் ஐ.ஜே.கே) - 23,958

    இரா. தேன்மொழி (நாம் தமிழர்) - 17,087

    பொள்ளாச்சி

    கே.ஈஸ்வரசாமி (திமுக) - 56,763

    கார்த்திகேயன் (அதிமுக) -39,514

    கே.வசந்தராஜன் (பாஜக) - 25,554

    டாக்டர். நா.சுரேஷ் குமார் (நாம் தமிழர்) - 6,899

    ராமநாதபுரம்

    நவாஸ் கனி (திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) - 44,715

    பா.ஜெயபெருமாள் (அதிமுக) - 8,154

    ஓ.பன்னீர்செல்வம் (பாஜக ஆதரவோடு சுயச்சை) - 24,782

    டாக்டர் சந்திர பிரபா ஜெயபால் (நாம் தமிழர்) - 7,678

    சேலம்

    செல்வ கணபதி (திமுக) - 30,265

    விக்னேஷ் (அதிமுக) - 23,740

    அண்ணாதுரை (பாஜக கூட்டணியில் பாமக) - 8,121

    டாக்டர் க.மனோஜ்குமார் (நாம் தமிழர்) - 3,909

    சிவகங்கை

    கார்த்தி சிதம்பரம் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 28,768

    சேகர் தாஸ் (அதிமுக) - 17,047

    தேவநாதன் யாதவ் (பாஜக தாமரை சின்னத்தில் போட்டி) - 12,102

    வி.எழிலரசி (நாம் தமிழர்) - 11,149

    ஸ்ரீபெரும்புதூர்

    டி.ஆர்.பாலு (திமுக) - 1,10,484

    பிரேம் குமார் (அதிமுக) - 42,129

    வேணுகோபால் (பாஜக கூட்டணியில் தமகா) - 25,268

    டாக்டர் வெ.ரவிச்சந்திரன் (நாம் தமிழர்) - 22,232

    தென்காசி

    ராணி ஸ்ரீகுமார் (திமுக) - 71,753

    கிருஷ்ணசாமி (அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்) - 40,303

    ஜான் பாண்டியன் (பாஜக) - 34,046

    சி.ச. இசை மதிவாணன் (நாம் தமிழர்) - 22,631

    தஞ்சை

    முரசோலி (திமுக) - 84,957

    சிவநேசன் (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 33,582

    எம்.முருகானந்தம் (பாஜக) - 25,404

    ஹூமாயூன் கபீர் (நாம் தமிழர்) - 22,754

    தேனி

    தங்க தமிழ்செல்வன் (திமுக) - 37,077

    நாராயணசாமி (அதிமுக) - 11,449

    டி.டி.வி.தினகரன் (பாஜக கூட்டணியில் அமமுக) - 21,431

    டாக்டர் மதன் ஜெயபால் (நாம் தமிழர்) - 4,524

    தூத்துக்குடி

    கனிமொழி (திமுக) - 97,885

    சிவசாமி வேலுமணி (அதிமுக) - 27,482

    விஜயசீலன் (பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்) - 22,114

    டாக்டர் ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர்) - 21,012

    திருச்சி

    துரை வைகோ (திமுக கூட்டணியில் மதிமுக) - 62,948

    கருப்பையா (அதிமுக) - 30,751

    செந்தில் நாதன் (பாஜக கூட்டணியில் அமமுக) - 10,865

    ஜல்லிக்கட்டு ராஜேஷ் (நாம் தமிழர்) - 14,002

    திருநெல்வேலி

    ராபர்ட் புரூஸ் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 64,789

    ஜான்சி ராணி (அதிமுக) - 11,935

    நயினார் நாகேந்திரன் (பாஜக) - 44,817

    பா.சத்யா (நாம் தமிழர்) - 12,620

    திருப்பூர்

    கே.சுப்பராயன் (திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்) - 64,569

    அருணாசலம் (அதிமுக) - 49,309

    ஏ.பி.முருகானந்தம் (பாஜக) - 22,874

    மா.கி.சீதாலட்சுமி (நாம் தமிழர்) - 12,337

    திருவள்ளூர்

    சசிகாந்த் செந்தில் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 96,604

    நல்ல தம்பி (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 32,656

    வி.பாலகணபதி (பாஜக) - 28,852

    மு.ஜெகதீஷ் சந்தர் (நாம் தமிழர்) - 13,545

    திருவண்ணாமலை

    சி.என்.அண்ணாதுரை (திமுக) - 57,937

    கலியபெருமாள் (அதிமுக) - 39,032

    அஸ்வத்தாமன் (பாஜக) - 19,535

    டாக்டர் ரா.ரமேஷ்பாபு (நாம் தமிழர்) - 10,139

    வேலூர்

    கதிர் ஆனந்த் (திமுக) - 72,786

    பசுபதி (அதிமுக) - 17,381

    ஏசி சண்முகம் (பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி) - 50,640

    தி.மகேஷ் ஆனந்த் (நாம் தமிழர்) - 7,214

    விழுப்புரம்

    ரவிக்குமார் (திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை) - 68,239

    பாக்கியராஜ் (அதிமுக) - 58,285

    முரளி சங்கர் (பாஜக கூட்டணியில் பாமக) - 27,032

    இயக்குநர் மு.களஞ்சியம் (நாம் தமிழர்) - 8,481

    விருதுநகர்

    மாணிக்கம் தாகூர் (திமுக கூட்டணியில் காங்கிரஸ்) - 85,200

    விஜய பிரபாகர் (அதிமுக கூட்டணியில் தேமுதிக) - 77,791

    ராதிகா சரத்குமார் (பாஜக) - 30,904

    டாக்டர் சி.கௌசிக் (நாம் தமிழர்) - 17,355

  • 4 Jun 2024 11:00 AM IST

    11 மணி நிலவரம்

    தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம்

    திமுக - 39 (முன்னிலை)

    அதிமுக - 0

    பாஜக - 1

    நாம் தமிழர் - 0

    மற்றவை - 0

  • 4 Jun 2024 10:19 AM IST

    நீலகிரியில் பா.ஜ.க. பின்னடைவு

    நீலகிரியில் பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் பின்னடைவை சந்தித்துள்ளார். அத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார்.

    ஆ.ராசா (திமுக) - 32,993

    எல்.முருகன் (பாஜக) - 16,323

    லோகேஷ் தமிழ்ச்செல்வன் (அதிமுக) - 12,074

    ஜெயக்குமார் (நாம் தமிழர் கட்சி) - 1,448

  • 4 Jun 2024 10:16 AM IST

    வேலூரில் தி.மு.க. முன்னிலை

    வேலூரில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

    கதிர் ஆனந்த் (தி.மு.க.) - 66,073

    ஏசி சண்முகம் (பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி) - 39,939

    பசுபதி (அ.தி.மு.க.) - 15,103

    தி.மகேஷ் ஆனந்த் (நாம் தமிழர் கட்சி) - 523

    மற்றவை - 0

  • 4 Jun 2024 10:11 AM IST

    10 மணி நிலவரம்

    தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம்

    திமுக - 36 (முன்னிலை)

    அதிமுக - 3

    பாஜக - 1

    நாம் தமிழர் - 0

    மற்றவை - 0

  • 4 Jun 2024 9:44 AM IST

    9.45 மணி நிலவரம்

    தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம்

    திமுக - 35 (முன்னிலை)

    அதிமுக - 3

    பாஜக - 1

    நாம் தமிழர் - 0

    மற்றவை - 0

  • 4 Jun 2024 9:14 AM IST

    தருமபுரியில் சவுமியா முன்னிலை

    தருமபுரியில் பா.ஜ.க. கூட்டணியில் களமிறங்கியுள்ள பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலையில் உள்ளார்.

  • 4 Jun 2024 9:12 AM IST

    சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் முன்னிலை

    சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் களமிறங்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார்.

  • 4 Jun 2024 9:05 AM IST

    9 மணி நிலவரம்

    தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம்

    திமுக - 18 (முன்னிலை)

    அதிமுக - 0

    பாஜக - 0

    நாம் தமிழர் - 0

    மற்றவை - 0

  • 4 Jun 2024 8:59 AM IST

    கோவையில் பா.ஜ.க. பின்னடைவு

    தபால் வாக்குகள் அடிப்படையில் கோவையில் பா.ஜ.க. பின்னடைவை சந்தித்துள்ளது. தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 433 வாக்குகள் பெற்றுள்ளார். பா.ஜ.க. வேட்பாளரான அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை 238 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.


Next Story