நாடாளுமன்ற தேர்தல்-2024
2024 மக்களவை தேர்தல்; முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 280
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் ஒருவர் மக்களவையில் 7 முறை எம்.பி.யாக பதவி வகித்தவர் ஆவார்.
6 Jun 2024 2:25 PM IST2024 மக்களவை தேர்தல்; போட்டியிட்ட கட்சிகள் பற்றி ஓர் அலசல் ஆய்வு
2009 முதல் 2024 வரையிலான 15 ஆண்டுகளில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 104 சதவீதம் உயர்ந்து உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.
6 Jun 2024 1:36 PM ISTஜனாதிபதியை இன்று சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு
இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் எம்.பி.க்கள் பட்டியலை அடிப்படையாக கொண்டு 18வது மக்களவை அமைப்பதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி தொடங்குவார்.
6 Jun 2024 11:43 AM ISTகூட்டணிக்கு ஆதரவு, ஆனால் நிபந்தனை... ஆட்சியமைக்கும் முன் பா.ஜ.க.வுக்கு பல சவால்கள்
ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரி சபையில் இடம் வேண்டும் என கேட்டுள்ளன.
6 Jun 2024 9:04 AM ISTவயநாடு தொகுதியை தக்கவைப்பாரா, ராகுல் காந்தி..?
வயநாடு, ரேபரேலி என 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ராகுல்காந்தி எந்த தொகுதியை விட்டுக்கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
6 Jun 2024 5:16 AM ISTநாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் டெபாசிட் இழந்த வேட்பாளர்கள்
அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சிலர் தோல்வியை தழுவியதுடன் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
6 Jun 2024 4:45 AM ISTநாட்டிலேயே அதிக, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்
ரவீந்திர வைகர்தான் இந்திய அளவில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக கருதப்படுகிறார்.
6 Jun 2024 3:17 AM IST40 ஆண்டுகளுக்குப் பிறகு அலகாபாத் தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ்
1984-ல் காங்கிரஸ் சார்பில் அமிதாப்பச்சன் வெற்றி பெற்ற பின்பு, தற்போது காங்கிரஸ் அலகாபாத் தொகுதியை கைப்பற்றி உள்ளது.
6 Jun 2024 2:03 AM ISTநாடாளுமன்றம் செல்லும் 5 பெண் தமிழக எம்.பி.க்கள்
தேர்தலில் போட்டியிட்ட 77 பெண் வேட்பாளர்களில் தி.மு.க. சார்பில் 3 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் 2 பேரும் என 5 பேர் மட்டுமே வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளனர்.
6 Jun 2024 12:16 AM ISTஇமாசல பிரதேசம்: அரச குடும்பம் அல்லாத, எம்.பி.யாக தேர்வான ஒரே பெண் கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத், இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட 3-வது பெண் ஆவார்.
5 Jun 2024 7:17 PM IST17வது மக்களவையை கலைத்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதம் கொடுத்த நிலையில் ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
5 Jun 2024 6:05 PM ISTசிறையில் உள்ள 2 பேர் மக்களவை எம்.பி.க்களாக தேர்வு; அடுத்து என்ன நடக்கும்...?
காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்த குற்றச்சாட்டின்பேரில், திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
5 Jun 2024 5:52 PM IST