நாடாளுமன்ற தேர்தல்-2024


PM Modi about Congress Party

'காங்கிரஸ் கட்சி நாட்டை தனது சொத்தாக கருதுகிறது' - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி நாட்டை தனது சொத்தாக கருதுகிறது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
25 May 2024 7:13 PM IST
5-ம் கட்ட தேர்தலில் இருந்து பா.ஜ.க. பின்னடைவை சந்தித்து வருகிறது - கபில் சிபல்

'5-ம் கட்ட தேர்தலில் இருந்து பா.ஜ.க. பின்னடைவை சந்தித்து வருகிறது' - கபில் சிபல்

5-ம் கட்ட தேர்தலில் இருந்து பா.ஜ.க. பின்னடைவை சந்தித்து வருகிறது என கபில் சிபல் விமர்சித்துள்ளார்.
25 May 2024 6:17 PM IST
விலங்கு கழிவில் இருந்து கோதுமையை எடுத்து உண்ட நிலைமை மாறியுள்ளது: பிரதமர் மோடி பேச்சு

விலங்கு கழிவில் இருந்து கோதுமையை எடுத்து உண்ட நிலைமை மாறியுள்ளது: பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸ் கட்சி வேலையை தாமதப்படுத்துவதிலும், மக்களின் உரிமைகளை பறிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
25 May 2024 5:57 PM IST
மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - சீதாராம் யெச்சூரி

'மக்களவை தேர்தலில் 'இந்தியா' கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்' - சீதாராம் யெச்சூரி

மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
25 May 2024 5:45 PM IST
Rahul Gandhi did not go to Ram Temple Amit Shah

'ராகுல் காந்தி விடுமுறைக்கு சிம்லா சென்றார்; ஆனால் ராமர் கோவிலுக்கு செல்லவில்லை' - அமித்ஷா

ராகுல் காந்தி விடுமுறைக்கு சிம்லா சென்றார், ஆனால் ராமர் கோவிலுக்கு செல்லவில்லை என்று அமித்ஷா விமர்சித்துள்ளார்.
25 May 2024 5:17 PM IST
மேற்கு வங்காளம்: வாக்குப்பதிவின்போது ஒருசில இடங்களில் வன்முறை

மேற்கு வங்காளம்: வாக்குப்பதிவின்போது ஒருசில இடங்களில் வன்முறை

மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின்போது ஒருசில இடங்களில் வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
25 May 2024 2:54 PM IST
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி வாக்களித்தார்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி வாக்களித்தார்

7 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
25 May 2024 1:57 PM IST
Mehbooba Mufti protest

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி சாலையில் அமர்ந்து போராட்டம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
25 May 2024 12:05 PM IST
ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

டெல்லியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கைச் செலுத்தினார்.
25 May 2024 9:33 AM IST
ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது; அதிக அளவில் வாக்களியுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்

ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது; அதிக அளவில் வாக்களியுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்

நாடாளுமன்ற 6-ம் கட்ட தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
25 May 2024 7:35 AM IST
நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது
25 May 2024 5:21 AM IST
இளைஞர்களின் கனவுகளை பிரதமர் மோடி அழிக்கிறார் - ராகுல்காந்தி

இளைஞர்களின் கனவுகளை பிரதமர் மோடி அழிக்கிறார் - ராகுல்காந்தி

இளைஞர்களின் கனவுகளை பிரதமர் மோடி அழிக்கிறார் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
24 May 2024 11:06 PM IST