மற்றவை
திருப்பரங்குன்றம் தேரோட்டம்.. தங்க மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலித்த முருகப்பெருமான்
காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
8 Nov 2024 12:59 PM ISTசாத் பூஜை கொண்டாட்டம் நிறைவு.. சூரிய வழிபாடு செய்ய நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள்
சாத் பூஜையின் நிறைவு நாளான இன்று காலையில் சூரியனுக்கு பிரசாதம் படைத்து வழிபட்டு விரதத்தை நிறைவு செய்தார்கள்.
8 Nov 2024 12:27 PM ISTபழனி மலைக்கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா; விமரிசையாக நடந்த திருக்கல்யாண உற்சவம்
பழனி மலைக்கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
8 Nov 2024 11:19 AM ISTதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது
அருணாசலேஸ்வரர் தேர் 59 அடி உயரமும், 200 டன் எடையும் கொண்டதாகும்.
8 Nov 2024 9:00 AM ISTசாதித்து காட்டிய டிரம்ப் !
டிரம்ப் இப்போது தேர்தலில் வெற்றி பெற்று இருந்தாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதிதான் பதவியேற்பார்.
8 Nov 2024 6:44 AM ISTதிருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நாளை நடக்கிறது
அருணாசலேஸ்வரர் தேர் 59 அடி உயரமும், 200 டன் எடை கொண்டதாகும்.
7 Nov 2024 8:48 PM ISTஅசுரனை ஆட்கொண்ட முருகப்பெருமான்... தத்ரூபமாக நிகழ்ந்த சூரசம்ஹாரம்
சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.
7 Nov 2024 6:03 PM ISTலட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சூரனை வதம் செய்த முருகப்பெருமான்... விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்
கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடைபெற்றது.
7 Nov 2024 4:25 PM ISTகந்த சஷ்டி கவசம் உருவானது எப்படி?
தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார்.
7 Nov 2024 3:29 PM ISTதிருச்செந்தூர் சூரசம்ஹாரம்: குழந்தைகள் பாதுகாப்புக்காக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை
திருச்செந்தூருக்கு பக்தர்கள் அழைத்து வரும் குழந்தைகளின் கையில் போலீசார் டேக் கட்டி விடுகின்றனர்.
7 Nov 2024 1:43 PM ISTகுழந்தைகள் நலம் காக்கும் சஷ்டி தேவி
குழந்தைகளின் நலம் காக்கும் தாயாகத் திகழும் சஷ்டி தேவி, முருகனது தேவியாகிய தெய்வானையின் அம்சமாகத் தோன்றியவள் என்று சொல்லப்படுகிறது.
7 Nov 2024 12:03 PM ISTசாத் பூஜை 3-ம் நாள்.. இன்று அஸ்தமன சூரியனுக்கு பிரசாதம் படைக்க தயாராகும் பக்தர்கள்
சாத் பூஜையின் மூன்றாம் நாளான இன்று விரதம் இருப்பவர்கள் மாலையில் மறையும் சூரியனுக்கு பிரசாதம் படைத்து வழிபடுவார்கள்.
7 Nov 2024 11:21 AM IST