மற்றவை
பாவங்களில் இருந்து விமோசனம் தரும் உத்தான ஏகாதசி
விரத காலத்தில் வழக்கமான ஏகாதசிக்கு உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும்.
11 Nov 2024 1:13 PM ISTராஜராஜ சோழன் சதய விழா.. தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம்
பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 39 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
11 Nov 2024 11:10 AM ISTமத்திய அரசாங்கம் தரவில்லை; தமிழக அரசு கொடுத்தது
மாநில அரசின் நிதியில் இருந்து செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும் என அன்பில்மகேஷ் அறிவித்தார்.
11 Nov 2024 6:24 AM ISTதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
10 Nov 2024 2:08 PM ISTஅட்சய திரிதியை தினத்திற்கு இணையான அட்சய நவமி
அட்சய நவமி நாளில் நெல்லி மரத்திற்கு பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம் என்பதால் இதை ‘ஆம்லா நவமி’ என்று அழைக்கிறார்கள்.
10 Nov 2024 11:20 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்
புஷ்ப யாகத்தில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
10 Nov 2024 8:30 AM ISTதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 Nov 2024 6:25 AM ISTதஞ்சையில் மன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா தொடங்கியது
தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதயவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
9 Nov 2024 8:59 AM IST'கவாச்' கருவியை பொருத்த ஏன் இந்த தாமதம்?
ரெயில் விபத்துகளை ‘கவாச்' கருவி தடுக்கிறது.
9 Nov 2024 7:39 AM ISTஅமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமியில் மனதின் நிலை
அஷ்டமி நாளில் சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பால் ஏற்படும் அதிர்வு பூமியில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் எதிரொலிக்கும் என வானியல் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
8 Nov 2024 2:46 PM ISTதிருத்தணியில் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் திருத்தணி மலையில்தான் சினம் தணிந்தார் என்பது ஐதீகம்.
8 Nov 2024 1:29 PM ISTதிருப்பரங்குன்றம் தேரோட்டம்.. தங்க மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலித்த முருகப்பெருமான்
காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
8 Nov 2024 12:59 PM IST