உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷியா வான்வழி தாக்குதல் - 8 பேர் படுகாயம்
கீவ் நகரில் இன்று அதிகாலை ரஷிய ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
27 Dec 2025 1:43 PM IST
எல்லையில் உடனடி போர்நிறுத்தம்: தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவிப்பு
20 நாட்களாக மோதல் நீடித்து வந்த நிலையில், இதுவரை 101 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
27 Dec 2025 11:57 AM IST
இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி - ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட மாற்று தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது.
27 Dec 2025 10:33 AM IST
பாரிஸ் மெட்ரோ ரெயிலில் கத்திக்குத்து தாக்குதல் - 3 பெண்கள் படுகாயம்
சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி 25 வயது இளைஞரை கைது செய்தனர்.
27 Dec 2025 10:07 AM IST
ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை
பணமோசடி புகார் தொடர்பான வழக்கில் நஜீப் ரசாக் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது.
27 Dec 2025 7:59 AM IST
ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா..? டிரம்ப்-ஜெலன்ஸ்கி நாளை சந்திப்பு
புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, டிரம்ப்பை நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறார்.
27 Dec 2025 2:41 AM IST
ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல் - 15 பேர் காயம்
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Dec 2025 9:58 PM IST
தான்சானியா: ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தான்சானியா.
26 Dec 2025 9:16 PM IST
சிரியா: மத வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு - 8 பேர் பலி
குண்டு வெடிப்பில் 21 பேர் படுகாயமடைந்தனர்.
26 Dec 2025 7:57 PM IST
டொனால்டு டிரம்ப்பை விரைவில் சந்திப்பேன் - ஜெலன்ஸ்கி
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 401வது நாளாக போர் நீடித்து வருகிறது.
26 Dec 2025 4:30 PM IST
கனடாவில் 20 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொலை
மாணவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
26 Dec 2025 10:18 AM IST
நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்கா தாக்குதல்.. ‘பயங்கரவாதிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்’ - டிரம்ப் பதிவு
அமெரிக்க ராணுவம் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 9:22 AM IST









