Top News

மணிப்பூருக்கு மேலும் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு

மணிப்பூருக்கு மேலும் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு

மணிப்பூருக்கு மேலும் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
22 Nov 2024 10:15 PM IST
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு கிடையாது - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு கிடையாது - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

நியாயவிலைக் கடைகளுக்குத் துவரம் பருப்பு போதுமான அளவு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 9:58 PM IST
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் வெற்றி

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் வெற்றி

பரபரப்பான ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது
22 Nov 2024 9:50 PM IST
10, 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது

10, 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது

12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 9-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி முடிவடைகிறது.
22 Nov 2024 9:44 PM IST
செந்தில் பாலாஜி வழக்கு நவ.29க்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி வழக்கு நவ.29க்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் விசாரணையை ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
22 Nov 2024 9:41 PM IST
சிறார்களை சீர்திருத்தும் முயற்சிகள் தமிழகத்தில் பரவவில்லை - மதுரை ஐகோர்ட்டு கிளை

'சிறார்களை சீர்திருத்தும் முயற்சிகள் தமிழகத்தில் பரவவில்லை' - மதுரை ஐகோர்ட்டு கிளை

சிறார்களை சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை தமிழகத்தில் பரவவில்லை என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
22 Nov 2024 9:39 PM IST
ஆட்சியில் பங்கு என்பதற்கான காலம் வரும் - மாணிக்கம் தாகூர் எம்.பி.

'ஆட்சியில் பங்கு என்பதற்கான காலம் வரும்' - மாணிக்கம் தாகூர் எம்.பி.

மாநிலத்தில் ஆட்சியில் பங்கு என்பதற்கான காலம் வரும் என்று நம்புவதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 9:15 PM IST
மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள், விவசாயிகளுக்கு நாளை விருந்து - விஜய் ஏற்பாடு

மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள், விவசாயிகளுக்கு நாளை விருந்து - விஜய் ஏற்பாடு

மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு சமீபத்தில் தவெக சார்பில் பசுமாடு, கன்றுகுட்டியை இலவசமாக வழங்கினர்.
22 Nov 2024 9:03 PM IST
அதிஷி ஆயிரம் மடங்கு மேலானவர் - டெல்லி துணை நிலை கவர்னர் புகழாரம்

'அதிஷி ஆயிரம் மடங்கு மேலானவர்' - டெல்லி துணை நிலை கவர்னர் புகழாரம்

டெல்லி முதல்-மந்திரி அதிஷி குறித்து டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா பாராட்டு தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 8:53 PM IST
முதல் டெஸ்ட்; வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு

முதல் டெஸ்ட்; வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
22 Nov 2024 8:32 PM IST
கனமழை எச்சரிக்கை: விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

கனமழை எச்சரிக்கை: விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்திட 30ந்தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2024 8:27 PM IST
நாடாளுமன்றத்தில் கடுமையாக பேச வேண்டும்: திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

நாடாளுமன்றத்தில் கடுமையாக பேச வேண்டும்: திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

நிதி உரிமைகளை பெறும் வகையில் உங்கள் பேச்சு அமைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
22 Nov 2024 8:23 PM IST