தலைப்புச் செய்திகள்

ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
மொத்தம் 180 நாடுகள் இந்தப் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 179-வது இடத்தில் சோமாலியாவும், 178-வது இடத்தில் வெனிசூலாவும் இடம்பெற்றுள்ளன.
27 Dec 2025 3:53 PM IST
திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...!
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் உணவு பதப்படுத்தும் அமைப்புகளும் பங்கேற்றுள்ளன.
27 Dec 2025 3:40 PM IST
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது வெளியாகும்? தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது
27 Dec 2025 3:28 PM IST
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்கிரசின் நிலைப்பாடு- செல்வப்பெருந்தகை பேட்டி
எங்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
27 Dec 2025 3:27 PM IST
மலேசியாவில் திடீர் மழை....``மேகமாய் வந்து போகிறேன்’’ பாடலுக்கு வைப் செய்த ரசிகர்கள்
'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழா நடைபெறும் ஸ்டேடியத்தில் திடீர் மழை பெய்தது.
27 Dec 2025 3:26 PM IST
14 ஆண்டுகளுக்குப்பின் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியை வென்ற இங்கிலாந்து
ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.
27 Dec 2025 3:14 PM IST
அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர் - சீமான் பேச்சு
மும்மொழிக் கொள்கையும் இல்லை, இரு மொழி கொள்கையும் கிடையாது, ஒரே மொழி கொள்கை தமிழ் மட்டும் தான் என சீமான் பேசி உள்ளார்.
27 Dec 2025 3:11 PM IST
நடிகர் ’டைலர் பெர்ரி’ மீது மீண்டும் பாலியல் புகார்
நடிகரால் இந்த பாலியல் வழக்கானது தொடரப்பட்டுள்ளது.
27 Dec 2025 3:10 PM IST
மெக் லானிங் சாதனையை முறியடித்த ஹர்மன்பிரீத் கவுர்
5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது.
27 Dec 2025 2:54 PM IST
புத்தாண்டு கொண்டாட்டம்; முன்னெச்சரிக்கையாக டெல்லியில் 285 பேர் கைது - ஆயுதங்கள் பறிமுதல்
தென்கிழக்கு டெல்லி காவல்துறையால் ‘ஆகாத் 3.0’ என்ற பெயரில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
27 Dec 2025 2:46 PM IST









