மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்


மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை மறைவு - மு.க.ஸ்டாலின்  இரங்கல்
x
தினத்தந்தி 17 March 2025 1:38 PM (Updated: 17 March 2025 1:39 PM)
t-max-icont-min-icon

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை

தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது

மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதானின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான காலத்தை கடக்க அவருக்கு வலிமை கிடைக்கட்டும். என கூறப்பட்டுள்ளது


Next Story