சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 16 Dec 2024 2:30 AM IST (Updated: 16 Dec 2024 2:30 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னையில் இன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

தண்டையார்பேட்டை : கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ. ரோடு, டி.எச்.ரோடு ஒரு பகுதி, கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ.சாலை, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, வி.பி. கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ரெய்னி மருத்துவமனை, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, இளைய தெரு ஒரு பகுதி, மன்னப்பன் தெரு ஒரு பகுதி, தங்கவேல் தெரு, நைனியப்பன் தெரு, பெருமாள்கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, கே.ஜி. கார்டன், மேயர் பாசுதேவ் தெரு.

கும்மிடிப்பூண்டி : கனிஷ்க், அருண் ஸ்மெல்டர்ஸ், செஞ்சுரி ப்ளைவுட் மற்றும் மிட்சுபா நுகர்வோர். தாழ்வழுத்த நுகர்வோர் எளாவூர் பஜார். சுண்ணாம்புகுளம், பெத்திக்குப்பம், கயிலார் மேடு, ஆரம்பாக்கம் பஜார், நொச்சிக்குப்பம், எகுமதுரை, எடூர் கும்பிளி, தோக்கமூர், தண்டலம் மற்றும் பகுதிகளை உள்ளடக்கியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story