சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மதியம் 2.00 மணிக்கு மின்விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மதியம் 2:00 மணிக்கு மின்விநியோகம் கொடுக்கப்படும்.
நாபாளையம்: மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே.புரம், எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவாயல், நாபாளையம், இடையஞ்சாவடி வெள்ளிவாயல் சாவடி, கொண்டகரை, ஏக்கல் காலனி, பொன்னியம்மன் நகர், செம்மணலி, எம்.ஆர்.எப் நகர், சுப்ரமணி நகர்.
திருவேற்காடு: சுந்தர சோழபுரம், ராம் நகர், சுந்தர விநாயக நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர், சுமங்கலி, மானசரோவர் அபார்ட்மெண்ட், கூட்டுறவு நகர், காவேரி நகர், மாரியம்மன் கோயில் தெரு, சாய் அவென்யூ அபார்ட்மெண்ட், மாதர்வேடு பெருமாள் கோயில் தெரு, வேலப்பன் நகர், பத்மாவதி நகர், மெட்டு தெரு, மேத்தா மருத்துவமனை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.