7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்: அரசாணை வெளியீடு



தீயணைப்பு நிலையத்திற்கு தளவாடப் பொருட்களை வாங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .
*கோவளம், செங்கல்பட்டு மாவட்டம்
*படப்பை, காஞ்சிபுரம் மாவட்டம்.
*கருமத்தம்பட்டி, கோவை மாவட்டம்.
*ஏரல், தூத்துக்குடி மாவட்டம்.
*திருநெல்வேலி மாநகரம்.
*புதுவயல், சிவகங்கை மாவட்டம்.
*மடத்துக்குளம், திருப்பூர் மாவட்டம் . ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு தீயணைப்பு நிலையத்திற்கு அலுவலர் உள்பட 17 பணியிடங்களை உருவாக்கவும், தளவாடப் பொருட்கள் வாங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire