மாநில செய்திகள்
தென்காசி: கடையம் அருகே விவசாயி கொடூரக்கொலை
விவசாயி தலை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
22 Dec 2024 3:40 AM ISTதிருச்சி, ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரெயில்கள் ரத்து
திருச்சி, ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரெயில்களும், மறுமார்க்கமாக அங்கிருந்து புறப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
22 Dec 2024 2:37 AM ISTசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
22 Dec 2024 1:39 AM ISTகிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை: விமான கட்டணம் கிடுகிடு உயர்வு
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
21 Dec 2024 11:51 PM ISTநெல்லை மருத்துவக்கழிவு விவகாரம்: மேலும் இருவர் கைது
மருத்துவக்கழிவு கொட்டப்பட்ட விவகாரத்தில் கேரள ஏஜெண்டுகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
21 Dec 2024 10:43 PM ISTசென்னை ஐ.ஐ.டி.யில் 3-ந்தேதி தொழில்நுட்ப திருவிழா - பொதுமக்கள் பங்கேற்க அனுமதி
சென்னை ஐ.ஐ.டி.யில் ஜனவரி 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தொழில்நுட்ப திருவிழா நடைபெற உள்ளது.
21 Dec 2024 10:09 PM ISTநெல்லை: நான்கு வழிச்சாலையில் விபத்து - பைக்கில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு
நான்கு வழிச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பைக்கில் சென்ற தொழிலாளி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
21 Dec 2024 8:33 PM ISTடங்ஸ்டன் சுரங்க விவகாரம்; தமிழக அரசு தவறுகளை மறைக்கிறது - எடப்பாடி பழனிசாமி
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு தவறுகளை மறைக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
21 Dec 2024 8:20 PM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நாகூர் ஹனிபா குடும்பத்தினர் சந்திப்பு
நாகூர் ஹனிபா குடும்பத்தினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்
21 Dec 2024 8:12 PM ISTஇரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Dec 2024 7:55 PM ISTதமிழகத்தில் பாஜகவினர் உயிருக்கு ஆபத்து - அண்ணாமலை
திமுக கட்சியின் ஒரு பிரிவைப் போல காவல்துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை தெரிவித்துள்ளார் .
21 Dec 2024 7:28 PM ISTநெல்லை கொலை: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
போலீசார் மீது விசாரணை நடத்த நெல்லை காவல் ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Dec 2024 6:27 PM IST