28-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சென்னை
Live Updates
- 28 Dec 2024 11:50 AM IST
பார்டர் - கவாஸ்கர் கோப்பை: 4வது டெஸ்ட்டில் இந்திய வீரர் நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தல்
- 28 Dec 2024 11:28 AM IST
மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 28 Dec 2024 10:49 AM IST
‘மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்!’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story