மாநில செய்திகள்
நெல்லை: நான்கு வழிச்சாலையில் விபத்து - பைக்கில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு
நான்கு வழிச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பைக்கில் சென்ற தொழிலாளி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
21 Dec 2024 8:33 PM ISTடங்ஸ்டன் சுரங்க விவகாரம்; தமிழக அரசு தவறுகளை மறைக்கிறது - எடப்பாடி பழனிசாமி
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு தவறுகளை மறைக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
21 Dec 2024 8:20 PM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நாகூர் ஹனிபா குடும்பத்தினர் சந்திப்பு
நாகூர் ஹனிபா குடும்பத்தினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்
21 Dec 2024 8:12 PM ISTஇரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Dec 2024 7:55 PM ISTதமிழகத்தில் பாஜகவினர் உயிருக்கு ஆபத்து - அண்ணாமலை
திமுக கட்சியின் ஒரு பிரிவைப் போல காவல்துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை தெரிவித்துள்ளார் .
21 Dec 2024 7:28 PM ISTநெல்லை கொலை: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
போலீசார் மீது விசாரணை நடத்த நெல்லை காவல் ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Dec 2024 6:27 PM ISTமாதவரம் கைலாசநாதர் கோவில் திருப்பணி - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
மாதவரம் கைலாசநாதர் கோவில் திருக்குள திருப்பணியை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
21 Dec 2024 5:54 PM ISTஉலக சேலைகள் தினத்தில் போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து நடத்திய வாக்கத்தான் போட்டி
உலக சேலைகள் தினத்தில் போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து, கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட வாக்கத்தான் போட்டியை நடத்தியது.
21 Dec 2024 5:31 PM ISTவிஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை பாடும் நிகழ்ச்சி - பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை பாடும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
21 Dec 2024 5:27 PM ISTதமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கை தேவை- ஓ. பன்னீர் செல்வம்
மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
21 Dec 2024 4:28 PM ISTஅமைச்சர் பதவிக்கான தகுதியற்றவர் ரகுபதி - ஜெயக்குமார் தாக்கு
அதிமுக-வை சீண்டினால் அதற்கான பதிலடி, இருமடங்காக வந்து சேரும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
21 Dec 2024 3:42 PM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற எழுத்தாளர் வேங்கடாசலபதி
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதற்காக மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வேங்கடாசலபதி வாழ்த்து பெற்றார்.
21 Dec 2024 3:11 PM IST