சிறப்புக் கட்டுரைகள்
விமானப் பணிப்பெண் வேலைக்கு தயாராகுங்கள்..!
வணிகரீதியான அனைத்து விமான நிறுவனங்களும் விமானப் பணிப்பெண்களை வேலைக்கு வைத்துள்ளன.
1 Oct 2023 5:19 PM ISTகவனச்சிதறலை எப்படி கையாள்வது..?
கவனம் என்பது நம் வாழ்க்கைக்கு மிக தேவையான ஒன்று என்பதை உணர்ந்து, கவனச்சிதறல் இல்லாமல் காரியத்தை செய்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
1 Oct 2023 4:51 PM ISTதெற்கு ரெயில்வேயில் பணி
தெற்கு ரெயில்வேயில் 14 ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பணி இடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
1 Oct 2023 4:21 PM ISTடிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பி.இ.எம்.எல்) சார்பில் 119 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1 Oct 2023 4:08 PM IST'தங்கம்' குவிக்கும் மாணவன்
சேலத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் யஷ்வந்த் சரவணன், ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசுகள் பல பெற்று வெற்றியாளராகத் திகழ்கிறார்.
1 Oct 2023 3:50 PM ISTஎரிமலைக்குள் செல்வோம்
மெக்ஸிகோ நாட்டில் உள்ள ப்யூப்லா நகரில் உள்ள சிறிய எரிமலை அருகில் உள்ள க்யூக்ஸ்கோமேட் என்ற சிறு நகரம் சுற்றுலா நகரமாக வேகமாக வளர்ந்து வருகிறது.
1 Oct 2023 3:37 PM ISTவிடிய விடிய படிக்கலாம்
தைவான் மற்றும் ஹாங்காங்கில் செயல்படும் எஸ்லைட் நூல் விற்பனை நிலையத்தில் நீங்கள் 24 மணி நேரமும் புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம்.
1 Oct 2023 3:14 PM ISTநரை முடியை அலங்கரிக்கும் இயற்கை வண்ண சாயங்கள்
நரை முடியை அலங்கரிக்கும் இயற்கை வண்ண சாயங்களை பற்றி இங்கு காண்போம்...
1 Oct 2023 2:30 PM IST6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்களா?
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். செல்போன் மோகம் தூங்க செல்லும் நேரத்தை தாமதப்படுத்திவிடுகிறது. இரவில் திடீரென்று கண் விழித்தாலோ, காலையில் எழுந்தாலோ கைகளின் முதல் தேடல் செல்போனாகத்தான் இருக்கிறது. செல்போனில் இருந்து வெளிப்படும் ஒளி கண்களை சோர்வுக்குள்ளாக்குகிறது.
1 Oct 2023 2:23 PM IST120 பொருட்களை அடையாளம் காட்டி... சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 10 மாதக் குழந்தை
விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப இன்றைய குழந்தைகளின் புத்தி கூர்மையும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. அந்த அளவுக்கு குழந்தைகளிடம் இருந்து பெரியவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒரு வயதிலேயே எண்ணி பார்க்க முடியாத சாதனைகளை அசாத்தியமாக படைக்கும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
1 Oct 2023 2:20 PM ISTகுழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை...
குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பல பெற்றோர்களின் அணுகுமுறை தவறானதாக இருக்கிறது. சிறு தவறு செய்தால் கூட குழந்தைகளை கடுமையாக திட்டும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
1 Oct 2023 1:57 PM ISTநோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு 6 காரணங்கள்
கொரோனா மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக குரங்கு அம்மை, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், நிபா வைரஸ் போன்ற பல்வேறு நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடுவதும், ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றுவதுமே தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான 6 காரணங்கள் குறித்து பார்ப்போம்.
1 Oct 2023 1:35 PM IST