ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி


ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி
x

டு குட், பி குட் தன்னார்வ அமைப்பு சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

புதுச்சேரி

யோகா ஆராய்ச்சியாளரும் டு குட், பி குட் என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனருமான ஆரோரா பத்ரியான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். புதுவை மற்றும் காலாப்பட்டில் வசிக்கும் 80 ஏழைகள், பழங்குடியினருக்கு உணவு மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வைஷ்ணவி, ராகுல் மற்றும் சஞ்சய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பாரத் பென்ஸ் பஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி டாக்டர் கார்ல் அலெக்சாண்டர், முன்னாள் தலைவர் மனிஷா சென்குப்தா மற்றும் சஞ்சய் நிறுவனத்தார் செய்திருந்தனர்.


Next Story