தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தினர்.

புதுச்சேரி

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வெங்கட பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் வாசு, சேகர், சீனிவாசன் உள்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story