முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை


முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை
x

புதுவையில் உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.

புதுச்சேரி

புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் முதியோர், விதவைகள், முதிர்கன்னிகள், திருநங்கைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ஹரிகிருஷ்ணன், துணை செயலாளர் ராஜி, மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் செல்வம், காலப்பன் மற்றும் ராகேஷ், அறிவழகன், ராஜி, செல்லப்பன், பாலாஜி, ரகுமான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story