தலைமை செயலாளர் மறுஆய்வு


தலைமை செயலாளர் மறுஆய்வு
x

புதுவையில் 2023-24-ம் நிதியாண்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த பணி திட்டம் (ஒர்க் பிளான்) தயாரிக்க அரசு துறைகளுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தி மறுஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளார்.

புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் 2023-24-ம் நிதியாண்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த பணி திட்டம் (ஒர்க் பிளான்) தயாரிக்க அரசு துறைகளுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி அரசுத்துறை அதிகாரிகள் திட்டங்களை தயாரித்து உள்ளனர். இது தொடர்பான மறுஆய்வு கூட்டத்தை துறைவாரியாக அரசுத்துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா நடத்த உள்ளார். நாளை (புதன்கிழமை) தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை இந்த மறுஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அனைத்து துறைகளும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.


Next Story