புதுச்சேரி
தனியார் பஸ்களில் 'ஏர்ஹாரன்' பறிமுதல்
காரைக்காலில் உள்ள தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
20 Oct 2023 11:36 PM IST144 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
புதுவை அரசு தொடக்கப்பள்ளிகளில் 145 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2023 11:23 PM ISTமுதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் மீனவர்கள் சந்திப்பு
முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
20 Oct 2023 10:59 PM ISTபிரணவ் நகைக்கடை மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.82 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பிரணவ் நகை மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Oct 2023 10:49 PM ISTபால் வேன் மோதி மீனவர் பலி
திரு-பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பால் வேன் மோதிய விபத்தில் மீனவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
20 Oct 2023 10:40 PM ISTகள மேற்பார்வையாளர் பணிக்கு எழுத்து தேர்வு
கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு புதுவையில் நாளை மறுநாள் நடக்கிறது.
20 Oct 2023 10:32 PM ISTமுதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவால் பா.ஜ.க. அதிர்ச்சி
கூட்டணியை விட்டு வெளியேறும் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் முடிவால் பா.ஜ.க.வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
20 Oct 2023 10:18 PM ISTசெல்லிப்பட்டு படுகை அணை கட்ட ரூ.20 கோடியில் மீண்டும் டெண்டர்
செல்லிப்பட்டு படுகை அணையை கட்ட மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் பணிகளை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
20 Oct 2023 10:06 PM ISTஎன்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் : முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
அமைச்சரின் பதவி நீக்க விவகாரத்தால் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக நாராயணசாமி கூறியுள்ளார்.
20 Oct 2023 9:54 PM ISTஇந்திராகாந்தி விளையாட்டு மைதானம் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திராகாந்தி விளையாட்டு மைதான நுழைவாயிலை இழுத்து மூடி விளையாட்டு வீரர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 9:14 PM ISTஏனாமில் ஆசிரியை வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு
ஏனாமில் ஆசிரியை வீட்டில் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
20 Oct 2023 9:08 PM ISTநாற்று நடும் பணியில் வடமாநில இளைஞர்கள்
திருநள்ளாறு பகுதியில் நாற்றுநடும் பணியில் வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
20 Oct 2023 7:25 PM IST