புதுச்சேரி
கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்ற வாகனங்கள்
காரைக்காலில் காலை 9 மணி வரை பனி பொழிவு இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.
21 Oct 2023 10:18 PM ISTதிருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீ விபத்து
திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாடிய 3 மணி நேரத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கணினி, ஆவணங்கள் எரிந்து நாசமானது.
21 Oct 2023 10:09 PM ISTவிசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி
கடலுக்குள் மீன் பிடிக்க புறப்பட்டபோது விசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலியானார்.
21 Oct 2023 10:00 PM ISTஆயுத பூஜை பொருட்கள் வாங்க கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்
ஆயுதபூஜைக்கு பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
21 Oct 2023 9:05 PM ISTதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
தொடர் விடுமுறையால் திரண்டு வந்த பக்தர்கள் திருநள்ளாறு சனீஸ்வரரை தரிசித்து தோஷம் நீங்க தீர்த்த குளத்தில் புனித நீராடினர்.
21 Oct 2023 8:29 PM ISTசென்டாக் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக சென்டாக் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Oct 2023 8:13 PM ISTசந்திரபிரியங்கா பதவி நீக்கத்துக்கு ஒப்புதல்
புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா பதவி நீக்கத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரத்தில் 10 நாட்களாக இருந்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.
21 Oct 2023 7:57 PM ISTதனியார் பஸ் மின்சார கம்பத்தில் மோதி விபத்து
புதுவையில் நள்ளிரவில் தனியார் பஸ் மின்சார கம்பத்தில் மோதியது.
21 Oct 2023 7:36 PM ISTபணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு மரியாதை
பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை செலுத்தினார்.
21 Oct 2023 7:20 PM ISTபுழுதி பறக்கும் சாலையாக மாறிய மரப்பாலம்
ஜல்லி கொட்டி அப்படியே விடப்பட்டதால், புழுதி பறக்கும் சாலையாக மரப்பாலம் சந்திப்பு பகுதி மாறியது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
21 Oct 2023 7:10 PM ISTமக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளில் ரூ.16 லட்சம் நிவாரணம்
புதுவையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளில் ரூ.16 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
21 Oct 2023 7:01 PM ISTசட்டசபையை பார்வையிட்ட மாணவர்கள்
புதுவைக்கு சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள் சட்டசபை வளாகத்தை பார்வையிட்டனர்.
20 Oct 2023 11:45 PM IST