புதுச்சேரி
1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
`தேஜ்' புயல் காரணமாக புதுவையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
22 Oct 2023 9:48 PM ISTகளமேற்பார்வையாளர், அமலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு
புதுவையில் கள மேற்பார்வையாளர், அமலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடந்தது. இதை 46.78 சதவீதம் பேர் எழுதினர்.
22 Oct 2023 9:42 PM ISTவேனில் கடத்திய மணல் மூட்டைகள் பறிமுதல்
தென்பெண்ணையாற்றில் இருந்து வேனில் கடத்திய மணல் மூட்டைகள் போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவருக்கு தே்டி வருகின்றனர்
22 Oct 2023 9:37 PM ISTமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்
கோட்டுச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயமடைந்தார்.
22 Oct 2023 9:32 PM ISTவெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
காரைக்கால் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்துக்கொண்டனர்.
22 Oct 2023 9:27 PM ISTரூ.21½ லட்சம் மோசடி வழக்கில் 2 என்ஜினீயர்கள் கைது
புதுவை தொழில் அதிபருக்கு அமெரிக்க டாலர்கள் தருவதாக கூறி ரூ.21½ லட்சம் மோசடி செய்த வழக்கில் பெங்களூருவை சேர்ந்த 2 என்ஜினீயர்களை போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 9:20 PM ISTவீடு புகுந்து புதுப்பெண்ணை கடத்த முயற்சி : 5 பேர் கைது
திருக்கனூர் அருகே வீடு புகுந்து புதுப்பெண்ணை கடத்த முயன்ற 5 பேரை ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 12:31 AM ISTஆட்சியாளர்களை தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் : சபாநாயகர் செல்வம் பேட்டி
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆட்சியாளர்களை தரக்குறைவாக பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
22 Oct 2023 12:06 AM ISTசுற்றுலா பயணிகள் வருகையால் திக்குமுக்காடிய புதுச்சேரி
தொடர் விடுமுறை எதிரொலியாக புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடியது.
21 Oct 2023 11:56 PM ISTகார் திருட்டு வழக்கில் 3 பேர் கைது
புதுவையில் கார் திருட்டு வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருடிய காரை போலி பதிவெண் பொருத்தி பயன்படுத்தியது அம்பலமானது.
21 Oct 2023 11:50 PM ISTஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தன.
21 Oct 2023 11:00 PM ISTதிருநள்ளாறு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநள்ளாறு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
21 Oct 2023 10:28 PM IST