புதுச்சேரி
'புதுச்சேரி தமிழ் வளர்ச்சி சிறகம்' அதிகாரி நியமனம்
புதுச்சேரி கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் புதுச்சேரி தமிழ் வளர்ச்சி சிறகம் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
25 Oct 2023 8:07 PM ISTசட்டசபையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் சட்டசபையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
25 Oct 2023 7:58 PM ISTமோட்டார் சைக்கிளை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
புதுவை போலீஸ் இன்ஸ்பெக்டாின் மோட்டாா் சைக்கிளை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசாா் கைது செய்தனா்.
24 Oct 2023 11:50 PM ISTமுதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் இடையே மோதல்
பதவிநீக்கம் செய்யப்பட்ட சந்திரபிரியங்காவின் அலுவலகத்துக்கு போட்டி போட்டு சீல் வைத்ததால் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
24 Oct 2023 11:42 PM ISTநோணாங்குப்பம் படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை எதிரொலியால் நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.
24 Oct 2023 11:23 PM ISTகாவிரி நீர் வராததால் கருகிய நெற்பயிர்கள்
நெடுங்காடு பகுதியில் காவிரிநீர் வராததால் நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
24 Oct 2023 11:15 PM ISTஒரே நாளில் 450 டன் குப்பை அகற்றம்
புதுவையில் இன்று ஒரே நாளில் 450 டன் குப்பை அகற்றப்பட்டன.
24 Oct 2023 11:02 PM IST2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தவளக்குப்பம் அருகே 2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய முகமூடி ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
24 Oct 2023 10:55 PM ISTமின்னொளியில் ஜொலிக்கும் சட்டசபை
புதுவை விடுதலை நாளையொட்டி சட்டசபை மின்னொளியில் ஜொலிக்கிறது.
24 Oct 2023 10:48 PM ISTஇட நெருக்கடியில் செயல்படும் பஸ் நிலையம்
புதுச்சேரி புதிய பஸ்நிலையம் மேம்பாட்டு பணியால் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தற்காலிக பஸ் நிலையங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
24 Oct 2023 10:36 PM ISTமீண்டும் செந்நிறமாக மாறிய கடல்
புதுச்சோியில் மீண்டும் கடல் செந்நிறமாக மாறியதால் சுற்றுலா வந்த பயணிகள், பொதுமக்கள் அதிா்ச்சியைடைந்தனா்.
24 Oct 2023 10:29 PM ISTபுதுவை தலைமை செயலாளர் மாற்றம்?
புதுச்சேரியில்ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்து தெரிவித்ததை தொடர்ந்து தலைமை செயலாளர் இடமாற்றம் செய்யப்பட உள்ளார்.
24 Oct 2023 10:12 PM IST