புதுச்சேரி
கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
25 Oct 2023 11:14 PM ISTபுதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
25 Oct 2023 11:00 PM ISTபள்ளி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி
கிருமாம்பாக்கத்தில் கல்வித்துறை சாா்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடந்தது.
25 Oct 2023 10:41 PM ISTமூப்பனார் சிலை இடம் மாறுகிறது
மரப்பாலம் சந்திப்பில் உள்ள மூப்பனார் சிலையை இடமாற்றம் செய்ய பணிகள் தொடங்கியுள்ளது.
25 Oct 2023 10:33 PM ISTஅரசு பள்ளியில் முப்பெரும் விழா
காலாப்பட்டு எம்.ஓ.எச். பரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
25 Oct 2023 10:25 PM IST100 அடி சாலை மேம்பாலத்தில் 'பேட்ஜ் ஒர்க்' பணி
'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் புதுவை 100 அடி சாலை மேம்பாலத்தில் சேதமான இடங்களில் ‘பேட்ஜ் ஒர்க்’ பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
25 Oct 2023 10:14 PM ISTமுதல்-அமைச்சருடன் மோதல் இல்லை - சபாநாயகர் செல்வம் விளக்கம்
முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் மோதல் இல்லை என்று சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
25 Oct 2023 10:03 PM ISTமதுபோதைக்கு தொழிலாளி சாவு
புதுச்சேரியில் மதுபோதைக்கு தொழிலாளி உயரிழிப்பு, இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
25 Oct 2023 9:52 PM ISTவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக வரைவு வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.
25 Oct 2023 9:43 PM ISTபாகூர் தாலுகா அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் முற்றுகை
ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி பாகூர் தாலுகா அலுவலகத்தை அரசுப்பள்ளி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Oct 2023 8:34 PM ISTசேதமடைந்த கட்டிடத்தில் அங்கன்வாடி மையம்
பாகூா் அருகே அங்கன்வாடி மையம் கட்டிடம் சேதமடைந்து இருப்பதால் குழந்தைகளை அனுப்ப பெற்றோா் அச்சத்தில் உள்ளனா்.
25 Oct 2023 8:26 PM ISTசாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்
சோனாம்பாளையம் சந்திப்பில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
25 Oct 2023 8:15 PM IST