பெங்களூரு
வருமான வரி சோதனை குறித்து சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் -பா.ஜனதா கட்சியினர் வலியுறுத்தல்
கர்நாடகத்தில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.42 கோடி சிக்கியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த பா.ஜனதா கட்சியினர் வலியுறுத்தியுள்ளது.
15 Oct 2023 4:00 AM ISTஎதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை
எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் மட்டுமே வருமான வரி சோதனை நடத்துவது ஏன்? என்று கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
15 Oct 2023 3:55 AM ISTவரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
அரிசிகெேரயில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
15 Oct 2023 3:49 AM ISTமண்டியா தெற்கு ஆசிரியர் தொகுதியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு பணி- கூடுதல் கலெக்டர் நாகராஜ் தகவல்
மண்டியா தெற்கு ஆசிரியர் தொகுதியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு பணி தொடங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கூடுதல் கலெக்டர் நாகராஜ் கூறினார்.
15 Oct 2023 3:46 AM ISTகாவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீவிர போராட்டம்
காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீவிர போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
15 Oct 2023 3:21 AM ISTபெண் வக்கீலை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேர் கைது
மங்களூருவில் பெண் வக்கீலை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2023 12:15 AM ISTடிராகன் பழங்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
கோலார் தங்கவயலில் டிராகன் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வருவாய் கிடைப்பதாக கூறியுள்ளனர்.
15 Oct 2023 12:15 AM ISTதனியார் நிறுவன ஊழியரை கொன்று புதரில் உடல் வீச்சு
தனியார் நிறுவன ஊழியரை கொன்று உடலை புதரில் வீசிய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
15 Oct 2023 12:15 AM ISTஆண்டர்சன்பேட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி ஆண்டர்சன்பேட்டையில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
15 Oct 2023 12:15 AM ISTமோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரிக்கை
பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வோர் மீது பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரித்துள்ளார்.
15 Oct 2023 12:15 AM ISTமுதல்-மந்திரி சித்தராமையாவுடன் காண்டிராக்டர்கள் சங்க தலைவர் சந்திப்பு
முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்த காண்டிராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, பாக்கியை உடனே விடுவிக்குமாறு கோரினார்.
15 Oct 2023 12:15 AM ISTதசரா விடுமுறையையொட்டி பெங்களூருவில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்
தசரா விடுமுறையையொட்டி பெங்களூருவில் இருந்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.
15 Oct 2023 12:15 AM IST