மோடி பதவியேற்பு விழா :அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோர் மந்திரிகளாக பதவியேற்பு


தினத்தந்தி 9 Jun 2024 12:39 PM GMT (Updated: 10 Jun 2024 1:24 AM GMT)

பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இன்று பிரதமராக மோடி பொறுப்பேற்கிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்கிறது. மோடியின் பதவியேற்பு விழா இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது.

NO MORE UPDATES

Next Story