திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் பின்னடைவு


திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்  சசிதரூர் பின்னடைவு
x
தினத்தந்தி 4 Jun 2024 3:50 AM GMT (Updated: 4 Jun 2024 5:03 AM GMT)

திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்னடைவை சந்தித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் தொகுதியில் ஆரம்ப கட்ட நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் ராஜசந்திரசேகர் முன்னிலை பெற்றுள்ளார்.


Next Story