அக்னி-4 ரக ஏவுகணை சோதனை வெற்றி


அக்னி-4  ரக ஏவுகணை சோதனை வெற்றி
x
தினத்தந்தி 6 Sep 2024 8:22 PM GMT (Updated: 6 Sep 2024 9:36 PM GMT)

இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி -4 ரக ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

புவனேஷ்வரம்,

டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு பல்வேறு தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக அக்னி ரக ஏவுகணைகளை தயாரித்து விண்ணில் சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் நம் ராணுவத்தை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் அக்னி 4 ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு இன்று ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது அப்போது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story