தேசிய செய்திகள்
மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
மக்களவை சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.
20 Dec 2024 8:20 PM ISTபெண் மந்திரியை அவதூறாக பேசிய வழக்கு - சி.டி.ரவிக்கு இடைக்கால ஜாமீன்
பெண் மந்திரியை அவதூறாக பேசிய வழக்கில் சி.டி.ரவிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Dec 2024 7:26 PM ISTஅரியானா முன்னாள் முதல்-மந்திரி மறைவு; 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு - மாநில அரசு அறிவிப்பு
முன்னாள் முதல்-மந்திரி மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
20 Dec 2024 7:06 PM IST'ஜாமீன் கிடைத்தவுடன் செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமித்தது தவறு' - சுப்ரீம் கோர்ட்டு
ஜாமீன் கிடைத்தவுடன் செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமித்தது தவறு என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
20 Dec 2024 6:47 PM ISTகிளர்ச்சி தொடர்பான வங்காளதேச அரசு அதிகாரியின் கருத்து - இந்தியா கண்டனம்
கிளர்ச்சி தொடர்பான வங்காளதேச அரசு அதிகாரியின் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
20 Dec 2024 6:17 PM ISTராஜஸ்தானில் எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
20 Dec 2024 5:47 PM ISTஜீவனாம்ச வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
திருமணத்தை வணிகமாக மாற்றி, பெண்கள் பணம் பறிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
20 Dec 2024 5:22 PM ISTபிரியங்கா காந்திக்கு '1984' கைப்பையை பரிசளித்த பா.ஜ.க. எம்.பி.
பிரியங்கா காந்திக்கு பா.ஜ.க. எம்.பி. அபராஜிதா சாரங்கி ஒரு கைப்பையை பரிசளித்தார்.
20 Dec 2024 4:22 PM ISTபெட்டியில் சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்
கடந்த மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர்கள் குறித்த தகவலை போலீசார் சரிபார்த்துவருகின்றனர்.
20 Dec 2024 4:15 PM ISTமராட்டியத்தில் மலைப்பாதை அருகே பஸ் கவிழ்ந்ததில் 5 பேர் பலி
மராட்டியத்தில் மலைப்பாதை அருகே பஸ் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர்.
20 Dec 2024 4:13 PM ISTஅரியானா முன்னாள் முதல்-மந்திரி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 3:26 PM ISTசத்தீஷ்காரில் நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல் - 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம்
சத்தீஷ்காரில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்தனர்.
20 Dec 2024 3:14 PM IST