தேசிய செய்திகள்

4 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 95 லட்சம் பேர் நீக்கம்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்.ஐ.ஆர்) தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
24 Dec 2025 6:55 AM IST
பாகுபலி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
அமெரிக்க நாட்டின் செயற்கைக்கோளை சுமந்தபடி பாகுபலி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
24 Dec 2025 3:35 AM IST
கேரளாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்
கேரளாவில் ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
24 Dec 2025 2:42 AM IST
வெளிநாட்டவர்களுக்காக மதுக்கொள்கையை தளர்த்திய குஜராத் அரசு
டெக் சிட்டியில் மட்டும் கடந்த 2023-ம் ஆண்டு முதல் மது விற்பனையை மாநில அரசு அங்கீகரித்தது.
24 Dec 2025 1:12 AM IST
உன்னாவ் பலாத்கார வழக்கு; பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் தண்டனையை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட்டு
உன்னாவ் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்பு ஆகிய குற்றங்களில் குல்தீப் சிங் செங்கார் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது.
23 Dec 2025 11:22 PM IST
மத்திய பிரதேசம்: 42 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்
மத்திய பிரதேசத்தில் பெயர்கள் நீக்கத்திற்கு பின்னர் வாக்காளர் இறுதி பட்டியலில் 5 கோடியே 31 லட்சத்து 31 ஆயிரத்து 983 பேர் உள்ளனர்.
23 Dec 2025 9:42 PM IST
உன்னுடன் வந்து விடுகிறேன்... முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு
முதல் மனைவி மரணம் அடைந்த பின்னர், வர்மா மறுமணம் செய்திருக்கிறார்.
23 Dec 2025 7:40 PM IST
அப்படி என்னதாங்க செய்வாங்க...? ஆன்லைனில் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சத்திற்கு ஆணுறைகளை வாங்கி குவித்த நபர்
2025-ம் ஆண்டில் அதிக பரிசுகளை வழங்கிய நாட்களாக ரக்சா பந்தன், நண்பர்கள் தினம், காதலர் தினம் ஆகியவை உள்ளன.
23 Dec 2025 5:42 PM IST
மாணவர் தலைவர் கொலை.. போராட்டங்கள்.. விசா நிறுத்தம் - இந்தியா - வங்கதேச பிரச்சனையில் என்ன நடக்கிறது?
இந்த நடவடிக்கை இரு நாடுகள் உறவை கடுமையாகப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது
23 Dec 2025 4:37 PM IST
பீகாரில் வாகன பேரணி நடத்தி பா.ஜ.க. வலிமையை காட்டிய நிதின் நபீன்
பா.ஜ.க.வின் செயல் தலைவர் நிதின் நபீன் இன்று மாலை 4 மணியளவில் பீகார் கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்து பேச இருக்கிறார்.
23 Dec 2025 3:39 PM IST
ஆகம முறைப்படி நடந்த தூய்மைப்பணி.. வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தயாராகும் ஏழுமலையான் கோவில்
சொர்க்கவாசல் தரிசன டோக்கன் பெற முடியாத பக்தர்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சர்வ தரிசன வரிசைகள் வழியாக சென்று பகவானை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
23 Dec 2025 3:15 PM IST
ஒடிசா: ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு 22 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
வன்முறையை கை விட்டு விடுவோம், நக்சலைட்டுகளுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்து விடுவோம் என்று போலீசாரிடம் உறுதி அளித்து உள்ளனர்.
23 Dec 2025 3:03 PM IST









