தேசிய செய்திகள்
எக்ஸ் தளத்தில் இருந்து அமித்ஷா பேச்சை மத்திய அரசு நீக்க சொல்வது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
மாநிலங்களவையில் அமித்ஷா பேசியதைதான் நாங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளோம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
20 Dec 2024 2:19 AM ISTமத்திய மந்திரி வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சி: பிரதமர் மோடி பங்கேற்பு
மத்திய மந்திரி வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
20 Dec 2024 1:47 AM ISTஅரசியலை விட்டு அமித்ஷா வெளியேற வேண்டும் - லாலு பிரசாத் யாதவ்
அமித் ஷாவுக்கு, பைத்தியம் பிடித்துவிட்டது என்றும், அவர் அரசியலை விட்டு வெளியேற வேண்டும் என்றும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
20 Dec 2024 1:44 AM ISTராகுல்காந்தி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்த டெல்லி போலீசார்
நாடாளுமன்ற அமளி தொடர்பான புகாரின் பேரில் ராகுல் காந்தி மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
20 Dec 2024 12:20 AM ISTஜெகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2024 10:09 PM ISTபெண் மந்திரி குறித்து அவதூறு கருத்து: கர்நாடக பா.ஜ.க. தலைவர் சி.டி.ரவி கைது
கர்நாடக பா.ஜ.க. தலைவர் சி.டி.ரவியை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
19 Dec 2024 9:54 PM ISTஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா ஆய்வு
ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார்.
19 Dec 2024 8:32 PM ISTராகுல் காந்தி ஒரு குண்டர் போல நடந்து கொண்டார் - சிவராஜ்சிங் சவுகான் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் நடந்ததற்கு பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்த்தோம் என மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
19 Dec 2024 8:06 PM ISTபஞ்சாப்: காவல் நிலையம் அருகே குண்டு வெடித்ததாக தகவல் - ஒரே வாரத்தில் 2-வது சம்பவம்
பஞ்சாப் மாநிலத்தில் காவல் நிலையம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
19 Dec 2024 7:49 PM IST'அதானி விவகாரத்தை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது' - ராகுல் காந்தி
அதானி விவகாரத்தை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
19 Dec 2024 7:25 PM ISTஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரிக்கை; அமித்ஷாவுடன் உமர் அப்துல்லா சந்திப்பு
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கை தொடர்பாக அமித்ஷாவை உமர் அப்துல்லா சந்தித்து பேசினார்.
19 Dec 2024 6:34 PM ISTராகுல் காந்தி மீது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் காவல் நிலையத்தில் புகார்
ராகுல் காந்தி மீது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
19 Dec 2024 5:42 PM IST