தேசிய செய்திகள்
'அதானி விவகாரத்தை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது' - ராகுல் காந்தி
அதானி விவகாரத்தை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
19 Dec 2024 7:25 PM ISTஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரிக்கை; அமித்ஷாவுடன் உமர் அப்துல்லா சந்திப்பு
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கை தொடர்பாக அமித்ஷாவை உமர் அப்துல்லா சந்தித்து பேசினார்.
19 Dec 2024 6:34 PM ISTராகுல் காந்தி மீது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் காவல் நிலையத்தில் புகார்
ராகுல் காந்தி மீது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
19 Dec 2024 5:42 PM ISTநாகாலாந்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
நாகாலாந்தில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
19 Dec 2024 5:32 PM IST'மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கும் திட்டம் இல்லை' - மத்திய அரசு
மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
19 Dec 2024 5:10 PM ISTஅமித்ஷாவை கண்டித்து கர்நாடக சட்டசபையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியதை கண்டித்து கர்நாடக சட்டசபையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
19 Dec 2024 4:54 PM IST'அருகே வந்து கத்தினார்..' - ராகுல் காந்தி மீது பெண் எம்.பி. புகார்
ராகுல்காந்தியின் செயல் தனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதாக பாஜக பெண் எம்.பி. புகார் தெரிவித்துள்ளார்.
19 Dec 2024 4:33 PM IST2024-ல் அசாத்திய சாதனைகளை எட்டிய அறிவியல் துறை.. ஒரு பார்வை
ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ம் தேதி எல்-1 புள்ளியில் பூமிக்கும் சூரியனுக்கும் ஈர்ப்புவிசை சமமாக இருக்கும் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது.
19 Dec 2024 4:29 PM IST'அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்' - மாயாவதி
அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
19 Dec 2024 4:26 PM ISTமும்பை படகு விபத்து: காணாமல் போன 2 பேரை தேடும் கடற்படை
ஹெலிகாப்டர் மற்றும் 8 படகுகள் மூலம் இரண்டாவது நாளாக தேடும் பணி நடைபெறுகிறது.
19 Dec 2024 3:26 PM ISTஉத்தர பிரதேச முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
உத்தர பிரதேச முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
19 Dec 2024 3:09 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு: பாஜக எம்.பி.க்களை நலம் விசாரித்த பிரதமர்
காயமடைந்த பாஜக எம்.பி.க்களை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.
19 Dec 2024 2:59 PM IST