தேசிய செய்திகள்
'அருகே வந்து கத்தினார்..' - ராகுல் காந்தி மீது பெண் எம்.பி. புகார்
ராகுல்காந்தியின் செயல் தனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதாக பாஜக பெண் எம்.பி. புகார் தெரிவித்துள்ளார்.
19 Dec 2024 4:33 PM IST2024-ல் அசாத்திய சாதனைகளை எட்டிய அறிவியல் துறை.. ஒரு பார்வை
ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ம் தேதி எல்-1 புள்ளியில் பூமிக்கும் சூரியனுக்கும் ஈர்ப்புவிசை சமமாக இருக்கும் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது.
19 Dec 2024 4:29 PM IST'அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்' - மாயாவதி
அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
19 Dec 2024 4:26 PM ISTமும்பை படகு விபத்து: காணாமல் போன 2 பேரை தேடும் கடற்படை
ஹெலிகாப்டர் மற்றும் 8 படகுகள் மூலம் இரண்டாவது நாளாக தேடும் பணி நடைபெறுகிறது.
19 Dec 2024 3:26 PM ISTஉத்தர பிரதேச முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
உத்தர பிரதேச முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
19 Dec 2024 3:09 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு: பாஜக எம்.பி.க்களை நலம் விசாரித்த பிரதமர்
காயமடைந்த பாஜக எம்.பி.க்களை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.
19 Dec 2024 2:59 PM ISTஎம்.பி.க்களின் போராட்டத்தால் களேபரமான நாடாளுமன்ற வளாகம்.. நடந்தது என்ன?
பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே போராட்டம், தள்ளுமுள்ளு ஆகிய சம்பவங்களால் நாடாளுமன்ற வளாகமே இன்று களேபரமானது.
19 Dec 2024 2:53 PM ISTபாஜக எம்.பி.யை தள்ளிய சம்பவம்: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - கிரண் ரிஜிஜு
எம்.பி.க்கள் காயமடைந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
19 Dec 2024 2:09 PM ISTஅவர்கள் எங்களை தடுத்து, தள்ளி விட்டனர்; பா.ஜ.க. எம்.பி. குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி விளக்கம்
நாடாளுமன்ற நுழைவாயில் வழியே உள்ளே செல்ல முயன்ற என்னை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுத்து நிறுத்த முயன்றதுடன், தள்ளி விட்டு, அச்சுறுத்தலும் ஏற்படுத்தினர் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
19 Dec 2024 1:56 PM ISTஅம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்: ஜே.பி.நட்டா வலியுறுத்தல்
அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று ஜே.பி.நட்டா வலியுறுத்தி உள்ளார்.
19 Dec 2024 1:47 PM ISTமிசோரம் சிறையில் இருந்து 2 மியான்மர் பெண் கைதிகள் தப்பி ஓட்டம்
மிசோரம் சிறையில் இருந்து தப்பியோடிய 2 கைதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
19 Dec 2024 1:25 PM ISTஅமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ்
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய தொனி மிக மோசமாக இருந்தது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
19 Dec 2024 12:59 PM IST