மாவட்ட செய்திகள்
பட்டாபிராம் அருகே குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டிருந்த பெண்ணை மாடு முட்டியதால் பரபரப்பு
பட்டாபிராமில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணை மாடு முட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
27 Oct 2023 1:52 AM GMTதிருவொற்றியூரில் தந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் - 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது
தந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கழிவறையில் மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மகன், 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 1:47 AM GMTரூ.60 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
அய்யலூர் சந்தையில் ரூ.60 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
27 Oct 2023 1:15 AM GMTசதுப்பு நிலத்தில் மேம்பாட்டு பணிகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
ஊட்டி ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார்கள்.
27 Oct 2023 12:30 AM GMTரூ.1½ கோடியில் அடிப்படை வசதிகள்
கம்பம் நந்தகோபால்சாமி நகரில் ரூ.1½ கோடி மதிப்பில் நடைபெற்ற அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
27 Oct 2023 12:00 AM GMTபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
26 Oct 2023 11:45 PM GMTசிவன் கோவிலில் பிரதோஷ பூஜை
கோத்தகிரி சக்தி மலை முருகன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ நாளான நேற்று மாலை லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
26 Oct 2023 11:45 PM GMTபனை விதைகள் நடும் நிகழ்ச்சி
ஆண்டிப்பட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பந்துவார்பட்டி குளத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.
26 Oct 2023 11:45 PM GMTஅரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தில் அடிக்கடி விரிசல்
தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தில் அடிக்கடி விரிசல் ஏற்படுவதால் சினிமா பாணியில் சீரமைப்பு பணிகள் நடப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
26 Oct 2023 11:30 PM GMTநெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?
அறுவடை பணிகள் தொடங்கி உள்ளதால் கூடலூர் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
26 Oct 2023 11:15 PM GMTஅரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள்
திண்டுக்கல்லில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. இதனை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
26 Oct 2023 11:15 PM GMTசாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை
பழனியில் சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
26 Oct 2023 11:15 PM GMT