சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை


சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை
x

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 377 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 925 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 385 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 295 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

1,150 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 560 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 216 புள்ளிகள் சரிவடைந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 740 என்ற புள்ளிகளிலும், 112புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 286 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.

516 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 364 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த இந்திய பங்குச்சந்தை கடந்த ஒருமாதமாக சரிவை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story