ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை


ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை
x

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது.

அதன்படி, நிப்டி 177 புள்ளிகள் ஏற்றம் பெற்று 23 ஆயிரத்து 926 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், 410 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 579 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மேலும், 527 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 79 ஆயிரத்து 001 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

164 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 907 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

50 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 840 புள்ளிகளிலும், 428 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 607 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story